Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
  • Defender வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை
    Started by DineshBalakirushnan
    Read 1,164 times
    Previous topic - Next topic
Defender வாங்குறதுக்கு முன்னாடி நீங்கள் தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஒரு விஷயம் என்ன?

எனக்கு personally,
"Cheap Defender வாங்குறத விட நல்ல condition-ல இருக்கும் Defender வாங்குறது நல்லது" என்று தோணுது.

உங்களோட advice என்ன?

அது உண்மைதான். வாங்குறதுக்கு முன்னாடி engine, gearbox, chassis condition எல்லாம் நல்லா check பண்ணணும். பழைய Defender வாங்கினாலும் maintenance history பார்த்து வாங்குறது நல்லது. விலை மட்டும் பார்த்து முடிவு பண்ணக்கூடாது. 👍