Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: DineshBalakirushnan on Jun 16, 2026, 10:14 AM
Title: Defender வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை
Post by: DineshBalakirushnan on Jun 16, 2026, 10:14 AM
Defender வாங்குறதுக்கு முன்னாடி நீங்கள் தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஒரு விஷயம் என்ன?
எனக்கு personally, "Cheap Defender வாங்குறத விட நல்ல condition-ல இருக்கும் Defender வாங்குறது நல்லது" என்று தோணுது.