Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
989
Total Topics
538
  • Defender வாங்க நினைப்பவர்களுக்கு ஒரு ஆலோசனை
    Started by DineshBalakirushnan
    Read 620 times
    Previous topic - Next topic
Defender வாங்குறதுக்கு முன்னாடி நீங்கள் தெரிஞ்சிருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கும் ஒரு விஷயம் என்ன?

எனக்கு personally,
"Cheap Defender வாங்குறத விட நல்ல condition-ல இருக்கும் Defender வாங்குறது நல்லது" என்று தோணுது.

உங்களோட advice என்ன?