Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,107
Total Topics
591
  • யாழ்ப்பாணத்துக்கு Defender ஓகேவா?
    Started by Gowshi07
    Read 26 times
    Previous topic - Next topic
Jajfna Market-ல Brand New Land Rover Defender (L663) ஓட Asking Price தோராயமா LKR 75 Million - 88 Million (7.5 கோடி - 8.8 கோடி) வரைக்கும் போகுதுடா!  Reconditioned / Slightly Used Models (2023–2025) எடுத்தா LKR 66 Million - 72 Million ரேஞ்ச்ல கிடைக்கும். இதுவே Old Classic Defender (Puma / 300Tdi) பக்கம் போனா LKR 25 Million - 35 Million வரைக்கும் மார்க்கெட் போய்ட்டு இருக்கு!  yaravadhu 2-Door 90 மாடல் pakiringala, இல்ல Family-யோட போக 4-Door 110 pakiringala ?