Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,499
Total Topics
761
  • Defender-க்கு All-Terrain Tyres நல்லதா, Mud-Terrain Tyres நல்லதா?
    Started by Arun_Jeevan
    Read 304 times
    Previous topic - Next topic
Defender-ஐ daily driving-க்கும், சில நேரங்களில் off-road பயணங்களுக்கும் பயன்படுத்தும்போது All-Terrain tyres நல்லதா, Mud-Terrain tyres நல்லதா?

இலங்கை roads மற்றும் மழைக்காலத்தில் எந்த type tyres practical-ஆ இருக்கும்? Road noise, tyre wear, fuel consumption ஆகியவற்றில் என்ன வித்தியாசம் இருக்கும்?

இந்த இரண்டு tyre types-ல ஏதாவது பயன்படுத்துபவர்கள் உங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

இங்கே தினசரி Colombo traffic + weekend off-road போறவங்களுக்கு AT tyres தான் practical choice.
MT tyre ஆழமான சேறு, mud-ல நல்லா பிடிக்கும்.

ஆனா நம்ம ஊர் சாலை, மழை, highway-ல அதிக noise, fast wear, fuel-உம் அதிகம் போகும்.
AT tyre daily drive-க்கு quiet, wet grip நல்லா இருக்கு, அவ்வப்போது kuli path, clay road, light off-road-க்கும் போதும்.
நான் பல Defender owners-க்கு BFGoodrich KO2 / Falken Wildpeak AT போன்ற AT tyres recommend பண்றேன். Pressure correctly maintain பண்ணினா long life கிடைக்கும்.நீங்க எந்த tyre use பண்றீங்க இப்போ?