Defender-ஐ daily driving-க்கும், சில நேரங்களில் off-road பயணங்களுக்கும் பயன்படுத்தும்போது All-Terrain tyres நல்லதா, Mud-Terrain tyres நல்லதா?
இலங்கை roads மற்றும் மழைக்காலத்தில் எந்த type tyres practical-ஆ இருக்கும்? Road noise, tyre wear, fuel consumption ஆகியவற்றில் என்ன வித்தியாசம் இருக்கும்?
இந்த இரண்டு tyre types-ல ஏதாவது பயன்படுத்துபவர்கள் உங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.