Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
  • Defender Towing – Genuine vs Aftermarket + Real Experience Needed
    Started by Arun_Jeevan
    Read 231 times
    Previous topic - Next topic
Defender-ல proper towing setup என்னன்னு தெரியல.Genuine Land Rover towbar (deployable/detachable) எடுக்குறதா, இல்ல aftermarket cheaper option போட்டா போதுமா?Air suspension இருந்தா leveling நல்லா இருக்கும்னு கேள்வி.Advanced Tow Assist worth-ஆ இல்லையா?யார் யாரும் towing பண்ணிருக்கீங்களா?
என்ன trailer (boat / caravan / bike / utility)
90 or 110
Genuine-ஆ இல்ல aftermarket-ஆ
Experience + tips share பண்ணுங்க bro. Especially long distance + heat-ல என்ன care எடுக்கணும்.

Towing பண்ணப்போறன்னா factory-fit tow bar தான் safe bro 💪 Retrofit பண்ணா dealer parts, module-ல சிக்கல் வந்ததுன்னு owners சொல்றாங்க.
Air suspension இருந்தா self-level ஆகும், hitch பண்ண rear-ஐ இறக்கவும் முடியும் 🚙 Genuine multi-height bar: https://accessories.landrover.com/me/en/land-rover-defender/carrying-towing/towing/vplet0276-multi-height-tow-bar-air-suspension

Towing-க்கு towbar மட்டும் பார்த்தா போதாது.
Vehicle-க்கு approved towing capacity, correct electrical connection, trailer brakes, installation quality எல்லாம் முக்கியம். Genuine அல்லது approved setup எது என்பதை dealer-கிட்ட confirm பண்ணுங்க.