Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
  • Defender-ல Fuel Average எவ்ளோ வருது உங்ககிட்ட?
    Started by Dilan_Fernando
    Read 232 times
    Previous topic - Next topic
நான் Defender ஓட்டி கொஞ்ச நாள் ஆகுது. Fuel average பார்த்தா ரொம்ப குறைவா இருக்கு.

City-ல 6-7 km/l தான் வருது. Highway-ல கொஞ்சம் மேல போகுது.

நீங்க எவ்ளோ average எடுக்குறீங்க?

- 300Tdi
- Td5
- New Defender

எல்லாரும் உங்க real average சொல்லுங்க. Tuning பண்ணி improve பண்ண முடியுமா?

6-7 km/l city-ல Defender-க்கு normal தான் bro 🚙 UK long-term test-ல New 110 சுமார் 10 km/l (mixed) தான் வந்துச்சு ⛽ Tyre pressure, service, MT tyres, roof rack, driving style பாருங்க 🛞 Tuning-ஐ விட முதல்ல mechanic check பண்ணுங்க 🙏
https://www.whatcar.com/news/land-rover-defender-110-long-term-test-report-2/n27846

Fuel average engine, traffic, tyre size, driving style, vehicle condition எல்லாம் பொறுத்து மாறும்.
City மற்றும் highway mileage தனித்தனியா calculate பண்ணிப் பாருங்க. Tuning பண்ணுறதுக்கு முன்னாடி diagnostics செய்து காரணம் கண்டுபிடிக்கிறது நல்லது.