Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,349
Total Topics
694
  • இலங்கைல New Defender-க்கு வருஷத்துக்கு LKR 1.5M - 2.0M வரை Maintenance-க்கு ஒதுக
    Started by HanishAlpha
    Read 166 times
    Previous topic - Next topic
இலங்கையில் New Defender வச்சிருக்க வருஷத்துக்கு தோராயமா LKR 1.5 Million - 2.0 Million வரை Maintenance-க்கு மட்டும் ஒதுக்கி வைக்கணுமா? 10,000 km-க்கு ஒருக்கா பண்ணுற Yearly Service-க்கே LKR 2.5L - 4.5L ஆயிடும்னா, 25,000 km-ல Brake Pads மாத்த LKR 3.5L - 5.0L-உம், 3 வருஷத்துக்கு ஒருக்கா Tires மாத்த LKR 6.0L - 9.0L-உம் எகிறிடுமா? அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கும் Humidity-க்கும் Sensor, Air Suspension Repairs-க்குன்னு தனியா LKR 3.0L+ ஒதுக்கி வைக்க வேண்டியிருக்குமாடா? இவ்வளவு காசு செலவழிச்சு, Access Motors இல்ல Specialist Garage-ல Proper Diagnostic Scanner வச்சு பார்த்தா தான் இந்த வண்டியை மெயின்டெய்ன் பண்ண முடியுமா?

இந்த கணக்கு பார்த்தா பயம் வருதுடா.

நான் old Defender தான் ஓட்டுறேன், ஆனா new-க்கு இவ்வளவு maintenance வரும்னு கேள்விப்பட்டிருக்கேன்.
but Yearly service மட்டும் 2.5L - 4.5L-ஆ போனா, tire + brake + sensor எல்லாம் சேர்த்து வருஷத்துக்கு 15-20 லட்சம் வரை போயிடும் போல.
Access Motors-ல போனா இன்னும் அதிகம் கேட்குவாங்க. Specialist garage-ல கொஞ்சம் save ஆகும் original parts கிடைக்குறது கஷ்டம்.

நீ எவ்ளோ km ஓட்டுற? Daily city-ஆ இல்ல highway-ஆ?