இலங்கையில் New Defender வச்சிருக்க வருஷத்துக்கு தோராயமா LKR 1.5 Million - 2.0 Million வரை Maintenance-க்கு மட்டும் ஒதுக்கி வைக்கணுமா? 10,000 km-க்கு ஒருக்கா பண்ணுற Yearly Service-க்கே LKR 2.5L - 4.5L ஆயிடும்னா, 25,000 km-ல Brake Pads மாத்த LKR 3.5L - 5.0L-உம், 3 வருஷத்துக்கு ஒருக்கா Tires மாத்த LKR 6.0L - 9.0L-உம் எகிறிடுமா? அதுவும் நம்ம ஊரு வெயிலுக்கும் Humidity-க்கும் Sensor, Air Suspension Repairs-க்குன்னு தனியா LKR 3.0L+ ஒதுக்கி வைக்க வேண்டியிருக்குமாடா? இவ்வளவு காசு செலவழிச்சு, Access Motors இல்ல Specialist Garage-ல Proper Diagnostic Scanner வச்சு பார்த்தா தான் இந்த வண்டியை மெயின்டெய்ன் பண்ண முடியுமா?