Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
  • யாழ்ப்பாணத்துக்கு Defender ஓகேவா?
    Started by Gowshi07
    Read 324 times
    Previous topic - Next topic
Jajfna Market-ல Brand New Land Rover Defender (L663) ஓட Asking Price தோராயமா LKR 75 Million - 88 Million (7.5 கோடி - 8.8 கோடி) வரைக்கும் போகுதுடா!  Reconditioned / Slightly Used Models (2023–2025) எடுத்தா LKR 66 Million - 72 Million ரேஞ்ச்ல கிடைக்கும். இதுவே Old Classic Defender (Puma / 300Tdi) பக்கம் போனா LKR 25 Million - 35 Million வரைக்கும் மார்க்கெட் போய்ட்டு இருக்கு!  yaravadhu 2-Door 90 மாடல் pakiringala, இல்ல Family-யோட போக 4-Door 110 pakiringala ?

மச்சான், யாழ்ப்பாணம் side-ல Defender ஓட்டுறது ஒரு தனி லெவல் டா! 🔥 அந்த கருப்பு Defender-ஐ சில குlliங்களுக்குள்ள இறnக்கி எடுத்தாலும் மாஸ் வேற லெவல்! 🖤🚙 கருப்பு கோவில் தேர் மாதிரி ரோட்டுல வந்தாலே எல்லாரோட பார்வையும் அதுமேலதான் இருக்கும்! 😎💯 110 family trips-க்கு செம choice, 90-க்கும் தனி கெத்து இருக்கு! ஆனா , இது சாதாரண மனுஷனால வாங்க முடியாத எமனோட வாகனம் டா! 💀🔥