Jajfna Market-ல Brand New Land Rover Defender (L663) ஓட Asking Price தோராயமா LKR 75 Million - 88 Million (7.5 கோடி - 8.8 கோடி) வரைக்கும் போகுதுடா! Reconditioned / Slightly Used Models (2023–2025) எடுத்தா LKR 66 Million - 72 Million ரேஞ்ச்ல கிடைக்கும். இதுவே Old Classic Defender (Puma / 300Tdi) பக்கம் போனா LKR 25 Million - 35 Million வரைக்கும் மார்க்கெட் போய்ட்டு இருக்கு! yaravadhu 2-Door 90 மாடல் pakiringala, இல்ல Family-யோட போக 4-Door 110 pakiringala ?