Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,278
Total Topics
665
  • பெட்ரோல் vs டீசல் ஆஃப்-ரோடிங்: இலங்கை எஸ்டேட் ரோடுகளுக்கு எது பெஸ்ட்?
    Started by Rohan
    Read 212 times
    Previous topic - Next topic
Hi,ஆஃப்-ரோடு மற்றும் எஸ்டேட் ரோடு டிரைவிங்குக்கு பெட்ரோல் engline a இல்ல டீசலாbest? டீசல்ல low end dark நல்லா இருக்கும், செங்குத்தான மலைப் pathigalla அசராமல் ஏறும். ஆனா பெட்ரோல் எஞ்சினோட response பவரும் வேற லெவல்ல இருக்கும். நம்ம ஊரு சேறு மற்றும் வழுக்கும் roads ku உங்களோட choice என்ன?

மச்சான், நம்ம ஊரு Estate roads மற்றும் வழுக்கும் Mud roadsku என்னோட Choice கண்டிப்பா Diesel தான் ;D  :D

எஸ்டேட் Steep climbs-ல Low-end torque தான் நிஜமான Hero. Mudla Wheel spin ஆகாம, காரை அசராம மெதுவா வெளிய கொண்டுவர Dieselda Torque delivery ரொம்பவே செட் ஆகும். Petrol engine response நல்லா இருந்தாலும், High RPM-ல சேத்துல Wheel slip ஆக நிறைய Chance இருக்கு.

Heavy climbs & Mudku Diesel கெத்து! Quick acceleration-க்கு Petrol மாஸ்!

உனக்கு Estate road-ல Dieselda Smooth torque பிடிக்குமா, இல்ல Petrolda Aggressive throttle response பிடிக்குமா டா?