Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,107
Total Topics
591
  • Sri Lanka-க்கு New Defender: P300 Petrol இல்லை P400e Plug-in Hybrid-ஆ? எது Best?
    Started by Defender_Explorer
    Read 26 times
    Previous topic - Next topic
Friends, இலங்கை கண்டிஷனுக்கு New Defender வாங்கும்போது P300 (Pure 2.0L Turbo Petrol) எடுக்குறதா இல்லை P400e (Plug-in Hybrid) எடுக்குறதான்னு பெரிய குழப்பமா இருக்கு.

Colombo City Traffic, Sri Lankan Climate, அப்புறம் Spare Parts / Maintenance விஷயத்துல எது Long-term-க்கு தாக்குப்பிடிக்கும்? யாராச்சும் விவரம் தெரிஞ்சவங்க சஜஸ்ட் பண்ணுங்களேன்! :(