Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: David_Christopher on Aug 03, 2026, 05:01 PM

Title: Range Rover EV vs இலங்கை Off-Road: உங்கள் கருத்து?
Post by: David_Christopher on Aug 03, 2026, 05:01 PM
Machan... Range Rover EV நம்ம Srilanka la எஸ்டேட் ரோடுகளுக்கும் off roadkum  செட் ஆகுமா டா? 850mm–900mm தண்ணிலாம் இறங்கி ஓடும்னு சொல்றாங்க, ஆனா V8 சத்தமே இல்லாம வெறும் பேட்டரிய வெச்சு operate போனா அந்த feel இருக்குமா? உனக்கு என்ன தோணுது, ஹிட் ஆகுமா flop ஆகுமா?