Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: Ashwin_Ravindu on Nov 19, 2026, 06:06 PM

Title: New Defender P400e PHEV – Real Fuel Economy எப்படி இருக்கு உங்ககிட்ட?
Post by: Ashwin_Ravindu on Nov 19, 2026, 06:06 PM
P400e PHEV வாங்கினவங்க இருந்தா real fuel average சொல்லுங்க.Official claim 3.3L/100km (combined) -ன்னு இருக்கு. ஆனா Colombo city + highway mix-ல எவ்வளவு வருது?
Pure EV mode எவ்வளவு km போகுது?
Battery full charge பண்ணினா real range?
Hybrid mode-ல average என்ன?
என்னுடைய daily drive 40-50 km city. Charging facility வீட்ல இருக்கு. Worth-ஆ இருக்கா இந்த PHEV?