Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
  • New Defender வாங்கின பிறகு முதல் 6 மாசம் Experience
    Started by Arun_Jeevan
    Read 247 times
    Previous topic - Next topic
நான் 6 மாசத்துக்கு முன்னாடி New Defender 110 வாங்கினேன். இப்ப வரைக்கும் எப்படி போகுதுன்னு சொல்லலாம்னு நினைச்சு எழுதுறேன்.

முதல்ல சொல்லணும், வண்டி ரொம்ப comfortable. maintenance cost பார்த்தா கொஞ்சம் வந்து போச்சு.

1. முதல் service-லேயே நிறைய காசு
2. Sensor warning இரண்டு தடவை வந்தது
3. Fuel average city-ல ரொம்ப குறைவு

But I am the village top ;)

நீங்க New Defender வாங்கி இருக்கீங்களா? உங்க experience எப்படி இருக்கு?

Honest-ஆ சொல்லுங்க.

முதல் சில மாதங்கள் vehicle-ஐ எப்படி use பண்றீங்க என்பதுதான் முக்கியம்.
Software updates, warning lights, fuel usage, service response எல்லாத்தையும் note பண்ணி வைங்க. Small issue வந்தாலும் early-ஆ check பண்ணுறது நல்லது.