Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: Arun_Jeevan on Oct 27, 2026, 09:31 AM

Title: New Defender வாங்கின பிறகு முதல் 6 மாசம் Experience
Post by: Arun_Jeevan on Oct 27, 2026, 09:31 AM
நான் 6 மாசத்துக்கு முன்னாடி New Defender 110 வாங்கினேன். இப்ப வரைக்கும் எப்படி போகுதுன்னு சொல்லலாம்னு நினைச்சு எழுதுறேன்.

முதல்ல சொல்லணும், வண்டி ரொம்ப comfortable. maintenance cost பார்த்தா கொஞ்சம் வந்து போச்சு.

1. முதல் service-லேயே நிறைய காசு
2. Sensor warning இரண்டு தடவை வந்தது
3. Fuel average city-ல ரொம்ப குறைவு

But I am the village top ;)

நீங்க New Defender வாங்கி இருக்கீங்களா? உங்க experience எப்படி இருக்கு?

Honest-ஆ சொல்லுங்க.