New Defender-ல towing பண்ணப் போறவங்களுக்கு ஒரு thread.Max towing capacity பெரும்பாலும் 3500 kg braked (market according).Air suspension இருந்தா rear auto-level ஆகும், towing-க்கு ரொம்ப help.Questions:
Genuine Land Rover deployable / detachable towbar தான் best-ஆ?
Aftermarket (PCT / Britpart style) போட்டா warranty issue வருமா?
Advanced Tow Assist + Trailer Stability Assist worth-ஆ?
Colombo / hot climate-ல long distance tow பண்ணும்போது battery / cooling ஏதாவது special care வேணுமா?
Boat அல்லது caravan tow பண்ணப் போறீங்கன்னா trailer weight, towbar rating, wiring, stability systems எல்லாம் சரியா match ஆகணும். Aftermarket setup போட்டா warranty பாதிக்குமா என்று installation-க்கு முன்னாடியே written confirmation வாங்குங்க.