Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: ranga_theking on Aug 04, 2026, 09:13 AM

Title: EV-க்கு மாறலாமா? பெட்ரோல் செலவு vs பேட்டரி ரேஞ்ச்!
Post by: ranga_theking on Aug 04, 2026, 09:13 AM
MAcha, Petrol டீசல் price 400/= க்கு மேல போனதுக்கப்புறம் EV-க்கு change aguradhu than best option தோணுது! ஆனா long trip  போறப்ப பேட்டரி ரேஞ்சும் சார்ஜிங் ஸ்டேஷன் பிரச்சனையும் பயமா இருக்கு. மாசாமாசம் பெட்ரோல் காசு மிச்சமானாலும், long trip பேட்டரி மாத்துற செலவ பாத்தா worth a? EV-க்கு மாறலாமா இல்ல சாதாரண காரே போதுமா da?