Off-road அல்லது long-distance journey முடிந்த பிறகு உங்கள் Defender differential மற்றும் transfer case oil check செய்கிறீர்களா?
Regular service-ல் இவற்றையும் maintain செய்கிறீர்களா?
எத்தனை km-க்கு oil change செய்கிறீர்கள்?
Genuine oil அல்லது alternative brands?
Service மற்றும் replacement cost எவ்வளவு?
உங்கள் Defender model-க்கான maintenance recommendations-ஐ Official Owner Information மூலம் பார்க்கலாம்.