Driving செய்யும்போது Defender-ல் humming அல்லது grinding noise கேட்டால் அது wheel bearing problem-ஆ என்று எப்படி கண்டுபிடிப்பீர்கள்?
எந்த speed-ல் noise அதிகமாக இருக்கிறது?
Bearing failure ஏற்பட்ட அனுபவம் இருக்கிறதா?
Replacement cost எவ்வளவு?
உங்கள் experience மற்றும் trusted workshop recommendations-ஐப் பகிருங்கள்! Land Rover Sri Lanka Retailer Locator (//http://?%20🔧).