Sri Lanka pothole roads-ல் தினமும் ஓட்டும்போது உங்கள் Defender steering ஒரு பக்கம் இழுக்கிறதா?
Rough roads மற்றும் uneven surfaces காரணமாக wheel alignment அடிக்கடி செய்ய வேண்டியிருக்கிறதா?
எத்தனை km-க்கு alignment செய்கிறீர்கள்?
Tyre uneven wear ஏற்பட்டிருக்கிறதா?
எந்த workshop-ஐ recommend செய்கிறீர்கள்?
உங்கள் real-world experience-ஐப் பகிருங்கள்! Land Rover Official Owner Information.