Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
வணக்கம் நண்பர்களே,

ஒரு கேள்வி. இன்று நிறைய modern SUV-கள் இருக்கின்றன. Comfort, technology, fuel economy எல்லாமே நல்லா இருக்கு.

ஆனா பழைய Defender-ஐ ஓட்டும்போது கிடைக்கும் feeling வேற மாதிரி இருக்கு.

உங்களோட கருத்து என்ன?

பழைய Defender-க்கு இன்னும் தனி charm இருக்கா? இல்ல modern SUV-கள் அதைவிட நல்லதா?

வணக்க பழைய Defender-க்கு இன்னும் தனி charm இருக்கு machan.

அந்த raw feeling, mechanical connection, off-road confidence... modern SUV-ல கிடைக்காது.Modern SUV comfort, tech, fuel economy-ல வெல்லும். ஆனா soul இல்ல.பழைய Defender ஓட்டும்போது "நான் வண்டியை ஓட்டுறேன்"னு தெரியும். புதுசுல "வண்டி என்னை ஓட்டுது" மாதிரி இருக்கும்.இரண்டும் வேற level. Charm வேணும்னா பழையது, daily comfort வேணும்னா புதுசு.நீங்க எந்த மாதிரி use பண்றீங்க?

பழைய Defender-க்கு தனி charm இருக்கு. Modern SUV comfort & tech-ல முன்னாடி, ஆனா அந்த raw feeling வேற. இரண்டும் different level.