வணக்கம் நண்பர்களே,
ஒரு கேள்வி. இன்று நிறைய modern SUV-கள் இருக்கின்றன. Comfort, technology, fuel economy எல்லாமே நல்லா இருக்கு.
ஆனா பழைய Defender-ஐ ஓட்டும்போது கிடைக்கும் feeling வேற மாதிரி இருக்கு.
உங்களோட கருத்து என்ன?
பழைய Defender-க்கு இன்னும் தனி charm இருக்கா? இல்ல modern SUV-கள் அதைவிட நல்லதா?