Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: bharaniraj on Jun 16, 2026, 10:12 AM

Title: உங்களுடைய Defender-ல மிகவும் பிடித்த Modification என்ன?
Post by: bharaniraj on Jun 16, 2026, 10:12 AM
உங்களுடைய Defender-ல செய்த modifications-ல உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

Puma conversion?
Suspension upgrade?
LED lights?
Roof rack?
Wheels & tyres?

படங்களும் இருந்தா share பண்ணுங்க 😄