Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: HanishAlpha on Aug 10, 2026, 11:24 AM
Title: Defender Diesel-க்கு Super Diesel கட்டாயமா?
Post by: HanishAlpha on Aug 10, 2026, 11:24 AM
Hi , ;D யாராச்சும் சொல்வாங்களா, இந்த High-tech Injectors அம்புட்டு Sensitive-ஆ? Normal Diesel போட்டா நிஜமாவே Injectors அடைச்சு போய் Millions கணக்குல செலவு வைக்குமா? Super Diesel-ல Sulphur கம்மிங்கிறதால DPF Block ஆகாம Engine Smooth-ஆ இருக்குமா? :'(