Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,107
Total Topics
591
  • மைல்டு ஹைப்ரிட் 4x4 vs பியூர் டீசல்: இலங்கை ஆஃப்-ரோடுக்கு தாக்குப் பிடிக்குமா?
    Started by David-Silva90
    Read 114 times
    Previous topic - Next topic
இப்போ வர்ற மாடர்ன் 4x4 வண்டிகள்ல மைல்டு ஹைப்ரிட் டெக்னாலஜி கொடுக்குறாங்க. பியூர் பெட்ரோல் illa டீசல்ல இருக்குற அந்த ராவான மெக்கானிக்கல் feelum simple maintenanceum இந்த hybrid sensors வந்த அப்புறம் மிஸ் ஆகுமா? உனக்கு pure டீசல் 4x4 பிடிக்குமா இல்ல Mardern hybrid பிடிக்குமா?