Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,107
Total Topics
591
  • EV-க்கு மாறலாமா? பெட்ரோல் செலவு vs பேட்டரி ரேஞ்ச்!
    Started by ranga_theking
    Read 58 times
    Previous topic - Next topic
MAcha, Petrol டீசல் price 400/= க்கு மேல போனதுக்கப்புறம் EV-க்கு change aguradhu than best option தோணுது! ஆனா long trip  போறப்ப பேட்டரி ரேஞ்சும் சார்ஜிங் ஸ்டேஷன் பிரச்சனையும் பயமா இருக்கு. மாசாமாசம் பெட்ரோல் காசு மிச்சமானாலும், long trip பேட்டரி மாத்துற செலவ பாத்தா worth a? EV-க்கு மாறலாமா இல்ல சாதாரண காரே போதுமா da?

மச்சான், உண்மைதான்! பெட்ரோல் விலை 400 ரூபாய்க்கு மேல போனதால தினமும் சிட்டிக்குள்ள ஓட்டுறதுக்கு EV தான் மாஸ் savings, மாசாமாசம் பெட்ரோல் செலவு செமையா குறையும்!

தினமும் officekum சிட்டிக்குள்ள சுத்துறதுக்கும் EV 100% worth மச்சான். ஆனா அடிக்கடி outing long trip போறப்போ சார்ஜிங் ஸ்டேஷன் இல்லாம சிக்குவோமோங்குற பயமும், futurela பேட்டரி மாத்துற பெரிய செலவும் தலையிடியா தான் இருக்கும். ???