Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,492
Total Topics
760
Defender-க்கு வருடம் Revenue License எடுக்கவும் Emission Test செய்யவும் மொத்தம் எவ்வளவு செலவாகுது ?
Petrol, Diesel-க்கு fees வேறுபடுமா?
Vehicle weight, category பொறுத்து கட்டணம் மாறும்னு இந்த Sri Lanka renewal guide-ல பார்த்தேன். Emission test, insurance proof எல்லாம் ready பண்ணி online renewal செய்ய முடியுமாம். Hybrid / PHEV Defender-க்கு ஏதாவது exemption இருக்கா?
யாராவது renew பண்ணியிருந்தா actual cost சொல்லுங்கோ!