Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,480
Total Topics
758
  • நீண்ட பயணங்களுக்கு Defender எப்படி?
    Started by bharaniraj
    Read 1,127 times
    Previous topic - Next topic
Defender-ல நீண்ட distance trips போனவர்களிடம் ஒரு கேள்வி.

உங்களுடைய longest trip என்ன?

என்ன preparation பண்ணுவீங்க?
Spare parts அல்லது tools ஏதாவது carry பண்ணுவீங்களா?

நான் எதிர்காலத்தில் ஒரு long trip plan பண்ணிக்கிட்டு இருக்கேன். உங்களோட அனுபவங்களை share பண்ணுங்க.

ஓம் அண்ணை, சரியா சொன்னீங்கள்!  Defender எண்டா வடிவா பராமரிச்சா எங்கயும் போகலாம். Jaffna to Colombo, இல்லாட்டி Trinco trip எண்டாலும் ஒரு பிரச்சினையும் இல்லை 💪
Super tips anna! 🙌 Spare tyre, compressor, jump starter எல்லாம் கட்டாயம் கொண்டு போகணும். Remote ஆன இடத்தில வண்டி நிண்டா பெரிய பிரச்சினை தான். Defender நல்ல preparation full enjoy

Defender தான் ராஜா 👑 சரியான prep இருந்தா எவ்வளவு தூரமும் போகலாம்! Next trip எப்ப அண்ணை? 😄
மச்சான் இந்த tips எல்லாம் save பண்ணிட்டன் 📌 Next long trip க்கு use ஆகும். Defender கனவு வண்டி 😍

Long trip போகும்போது spare tyre, tyre repair kit, compressor, basic tools, first-aid kit வைத்துக்கோங்க. Brakes, coolant, engine oil, battery, tyres எல்லாம் முன்கூட்டியே check பண்ணுங்க. Route-ல service points மற்றும் fuel stops plan பண்ணுறதும் நல்லது.