Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,409
Total Topics
724
  • New Defender வாங்கின பிறகு முதல் 6 மாசம் – என்ன Experience?
    Started by Gowshi07
    Read 8 times
    Previous topic - Next topic
New Defender வாங்கிட்டு முதல் 6 மாசம் ஓட்டினவங்க இருக்கீங்களா?
Software issues வந்ததா?
Fuel average எப்படி இருந்துச்சு?
Service / spare parts experience என்ன?
Colombo traffic + weekend trip-ல comfort எப்படி?
புதிசா வாங்க போறவங்களுக்கு ரொம்ப useful-ஆ இருக்கும்.