Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,107
Total Topics
591
Hi Nanbargale! ;D  Colombo city-ல Defender ஓட்டுறதே தனி கெத்து தான்டா!

Galle Road traffic-ல போனாலே சுத்தி இருக்கிறவன்லாம் திரும்பிப் பார்ப்பான், அந்த அளவுக்கு Road Presence மாஸா இருக்கும். Automatic கியர்ங்குறதால டிராஃபிக்ல கிளட்ச் மிதிச்சு கால் வலிக்குற கதையே இல்ல. அப்புறம் Colombo-ல மழை வந்தா தண்ணி தேங்குறது சாதாரண விஷயம், மத்தவன்லாம் ஓரமா நிப்பான், நாம அசால்ட்டா தண்ணில இறக்கி ஓட்டலாம்! Fuel Cost-உம் Service-உம் கொஞ்சம் பாக்கெட்-அ கிழிக்கும், ஆனா வண்டியில போறப்போ கிடைக்கிற அந்த Status Feel-க்கு ஈடே இல்ல.

 Neenga 2-Door Defender 90 பிளான் pandringala, இல்ல 4-Door 110 ;D  ;D ?