Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,517
Total Topics
772
  • Wheel Bearing Noise வந்தா Immediate Action என்ன எடுக்கணும்?
    Started by Ashwin_Ravindu
    Read 5 times
    Previous topic - Next topic
கடந்த வாரம் high speed-ல 80+ km/h போகும்போது front-ல humming noise வர ஆரம்பிச்சுது.
Speed குறைச்சா noise குறையுது.Wheel bearing failure-ன்னு suspect பண்றேன்.Immediate-ஆ என்ன செய்யணும்?
Continue drive பண்ணலாமா?
How urgent-ஆ change பண்ணணும்?
Genuine bearing vs aftermarket experience?
யாருக்கு இந்த issue வந்திருந்தா experience share பண்ணுங்க.