Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
65
Total Posts
1,121
Total Topics
597
  • கொழும்பு trafficla manual கெத்தா? ஆட்டோமேட்டிக் சொகுசா?
    Started by James_Stephen
    Read 116 times
    Previous topic - Next topic
மச்சான், கொழும்பு trafficla கிளட்ச் மிதிச்சு கியர் மாத்தி ஓட்டுறது பெரிய சோதனையா இருக்கு. ஆட்டோமேட்டிக் கார் வந்த அப்புறம் டிரைவிங் ரொம்ப ஈஸியா ஆயிடுச்சு. ஆனா மலைப்பாதைகள்லயும் offroadlum மானுவல் கியர்பாக்ஸ் தருற அந்த கன்ட்ரோலும் பவரும் ஆட்டோமேட்டிக் தருமா? டிரைவிங் த்ரில் முக்கியமா இல்லை டிராஃபிக் comfort முக்கியமா?

Hi da ,Colombo traffic-ல Clutch மிதிக்காம ஓட்டுற Automatic தர Comfort வேற லெவல்!

ஆனா Upcountry மலைப்பாதைகள்லயும் Off-roadum Manual தர Engine braking & Gear control-க்கு ஈடே கிடையாது. Automatic-ல Paddle shifters இருந்தாலும் Manual த்ரில் வராது.

Daily Traffic-க்கு Automatic Mass! Off-road Thrill-க்கு Manual கெத்து! 8)  ;)