Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
49
Total Posts
615
Total Topics
342
  • இலங்கையில் டிஃபெண்டருக்கான சிறந்த டயர் பிராண்டுகள்?
    Started by Arun_Jeevan
    Read 1,990 times
    Previous topic - Next topic
நான் கொழும்பில் இருந்து யாழ் வரைக்கும் அடிக்கடி ஓட்டுகிறேன். Highway + மழைக்காலத்தில் ஓகேயான டயர் பிராண்டுகளை பரிந்துரை செய்ய முடியுமா?

BF Goodrich A/T KO2, Maxxis Bravo AT, மற்றும் Yokohama Geolandar A/T – இவை இலங்கையில் நன்றாக வேலை செய்கின்றன. மழைக்கால + நீண்ட பயணங்களுக்கு நல்ல பிடிப்பு தரும். ரிம்கள் size க்கு சரியான match பாருங்கள்.