Welcome to Land Rover Defender Sri Lanka. Please log in or sign up.
Total Members
66
Total Posts
1,523
Total Topics
776
  • Defender Service Interval – இலங்கை கண்டிஷனுக்கு எவ்வளவு தூரம் போகணும்?
    Started by Ashwin_Ravindu
    Read 18 times
    Previous topic - Next topic
Bro's,

Land Rover manual-ல service interval 16,000 km / 12 months-ன்னு சொல்றாங்க.
ஆனா இலங்கை roads, dust, heat, traffic எல்லாம் பார்த்தா real-ஆ எவ்வளவு தூரம் போகணும்?
என்னுடைய 2022 Defender 110 P400 இப்போ 28,000 km ஓடிச்சு.
Last service 16,000-ல பண்ணினேன்.
இப்போ next service 32,000-க்கு போகணுமா இல்லாட்டி early-ஆ பண்ணலாமா?
Especially oil change, air filter, cabin filter, brake fluid – tropical climate-ல எவ்வளவு strict-ஆ follow பண்ணணும்?

உங்க experience share பண்ணுங்க.