New Defender வாங்கும்போது பெரிய doubt ஒன்னு வரும் – Air Suspension எடுக்குறதா இல்ல Coil Springs எடுக்குறதா?Air Suspension comfort நல்லா தரும், especially Colombo roads-ல.
Coil Springs simple, maintenance குறைவு, reliability அதிகம்.நீங்க எந்த type prefer பண்றீங்க? அனுபவம் இருந்தா share பண்ணுங்க.