நான் அடுத்த மாசம் Jaffna போக நினைக்குறேன். Defender-ல first time long distance போறேன்.
Colombo to Jaffna: 400+ km.
நீங்க long distance போன experience இருந்தா சொல்லுங்க.
- Seat comfort எப்படி இருக்கு நிறைய நேரம் உக்காந்தா?
- Highway-ல noise level அதிகமா இருக்கா?
- Fuel average எவ்ளோ வரும்?
- AC ஸ்பீடு அதிகமா போட்டாவும் சரியா வேலை செய்யுதா?
யாரு Jaffna, Batticaloa, Trincomalee, Vavuniya மாதிரி தூரம் போயிருக்கீங்களோ சொல்லுங்க.