Land Rover Defender Sri Lanka

Multilingual Boards (සිංහල | தமிழ் | English) => தமிழ் உரையாடல்கள் (Tamil Discussions) => Topic started by: Gowshi07 on Nov 02, 2026, 12:50 PM

Title: AT Tyres vs MT Tyres – இலங்கைக்கு எது Best?
Post by: Gowshi07 on Nov 02, 2026, 12:50 PM
Defender-க்கு All-Terrain தான் நல்லதா இல்ல Mud-Terrain தான் நல்லதா?தினசரி Colombo + weekend off-road போறவங்களுக்கு எது practical?உங்க tyre experience சொல்லுங்க.