கொழும்பு ரோட்டுக்கு ஏற்ற ஸ்லீக்கான 22-இன்ச் லக்ஸரி வீல்ஸ் வச்சிருக்கீங்களா? இல்ல எஸ்டேட், காடு, மலைக்கு செட் ஆகுற மாதிரி தடிமனான ஆஃப்-ரோட் டயர்ஸ் போட்டு மெயின்டெய்ன் பண்றீங்களா?
உங்க Defender-ஓட Wheel & Tyre setup எப்படி இருக்குனு ஒரு போட்டோவோட ஷேர் பண்ணுங்க மச்சான்! எந்த செட்டப் நம்ம ஊரு கண்டிஷனுக்கு செம்ம கெத்துனு விவாதிப்போம்!